loading...

Azhagu - Tamil Serial | அழகு | Episode 349 | Sun TV Serials | 10 Jan 2019 | Revathy | Vision Time

Share
Sitene Add
  • Premiered Jan 10, 2019

  • Azhagu Tamil Serial latest Full Episode 349 Telecasted on 10 January 2019 in Sun TV. Azhagu Serial ft. Revathy, Thalaivasal Vijay, Shruthi Raj and Aishwarya in the lead roles. Azhagu serail Produced by Vision Time, Directed by ON Rathnam, Dialogues by Jagan. Azhagu serial deals with the nuances of love between a husband (Thalaivasal Vijay) and wife (Revathi), even though they have been married for decades, and have successful and very strong individual personas. Click here to watch : Azhagu Full Episode 348 https://youtu.be/NWHs9rBnjQU Azhagu Full Episode 347 https://youtu.be/m3Bbl2R8IKk Azhagu Full Episode 346 https://youtu.be/vSi7KoaAcWc Azhagu Full Episode 345 https://youtu.be/qhlc18o6Ulw Azhagu Full Episode 344 https://youtu.be/2zUt3rH38ts Azhagu Full Episode 343 https://youtu.be/ZZThc1oirL4 Azhagu Full Episode 342 https://youtu.be/T7KfVTbYdwk Azhagu Full Episode 341 https://youtu.be/xdm_s-ug2zw Azhagu Full Episode 340 https://youtu.be/DRhq043dBlo Azhagu Full Episode 339 https://youtu.be/rb0Q3GhKEy0 Subscribe for latest Azhagu Episodes - http://bit.ly/SubscribeVT Like us on - https://www.facebook.com/visiontimeindia
  • Azhagu - Tamil Serial | அழகு | Episode 349 | Sun TV Serials | 10 Jan 2019 | Revathy | Vision Time tags

Comments

  • Today Episode Superb irundhuchunu sollallam baskar Semmaya Marana Adi Kodutha Ravi Ku like Poduga Friends0001f60d0001f60d0001f60d0001f60d

  • அண்ணன் டா தம்பிங்க டா செம. Love you brothers 0001f6180001f60d0001f6180001f60d0001f618 பாஸ் நீ இன்று முதல் புஸ் னு அழைக்கபடுவாய்0001f61d0001f61c0001f61d0001f6010001f601

  • ஆயிரத்தை வாங்க அம்மா ரேசன் கடையில் நிக்கிறாள். ஆயிரத்தைக் கொடுக்க மகன் திரையரங்கில் நிக்கிறான்.

  • எதையும் ரொம்ப போட்டு இழுக்காம சீக்கிரம் ஒரு முடிவுக்கு கொண்டு வருவது இந்த சீரியல்ல நல்ல விஷயம்.

  • பொங்கல் பண்டிகை ரவி-சுதா சொந்த வீட்டில் கொண்டாட வாழ்த்துக்கள்

  • அழகு சீரியலை சுதா தான் சூப்பர் சொல்லுறவங்க லைக் போடுங்க

  • Ravi Super , Super , Super... 0001f44c Acting, face expression , etc,.. are perfect....0001f4510001f9400001f483

  • Ravi Mahesh Thiruna Pasam Semma

  • I like 3 brothers (ravi mahesh thiruna)

  • தென்றலுக்கு அடுத்து இப்படி ஒரு சீரியஸ் கதை ஷ்ருதிக்கு கிடைத்தது ஒரு வரம் என்றே சொல்லலாம். தென்றல் துளசியின் UP-DATED-VERSION அழகு சுதா

  • 0001f387உங்களுக்கு பிடிக்காதவங்கள

  • சுதாவின் திறமை தெரிந்து தான் இந்த வெயிட்டேஜான ரோலை அவருக்கு கொடுத்திருக்கிறார்.

  • Ravi ku romance panra velai mattum than sonnavunga athanai perukum innaiku hero na yar nu therinju irukum

  • சுவீட் எடுங்க கொண்டாடுங்க சொரினாவுக்கு பெரிய பல்பா குடுங்க.

  • பாஸ்கர ரவி அடிச்சு துவச்ச மாதிரி சுதா அந்த சொரினாவ அடிச்சு துவச்சா எப்படி இருக்கும்னு யோசிச்சு பாத்தா சிரிப்ப அடக்க முடியல.

  • நல்ல புருஷன் இருக்கும் பொண்ணுக்கு தோல்வி வராதா அப்போ மகேஷ்???

  • ரவி சூப்பர் இன்னிக்கு காட்டிட்ட நீ யாருனு. செம்ம கெத்து. பாஸ்கர் நீ பேசாம இனி அந்த சொரினா மாதிரி காமடி வில்லன் ஆயிடு.

  • Today ravi semma acting

  • Baskaruku Seema adi venum innum venum ithe mathiri antha Pooranku Seema adi podunga

  • ரவுடி என்ற பெயரில் பாஸ்கரை கோமாளியாக சித்தரித்தமைக்கி நன்றி. ஹஹஹஹ