loading...

விஸ்வாசம் | Viswasam | படம் எப்படி இருக்கு பாஸ்? | 503 | Valai Pechu

Share
Sitene Add
  • Published on Jan 10, 2019

  • விஸ்வாசம் | Viswasam | படம் எப்படி இருக்கு பாஸ்? | 503 | Valai Pechu Follow Our Social Media Networks : https://twitter.com/valaipechu https://www.facebook.com/valaipechuof... https://www.instagram.com/valaipechu #ViswasamReview #Viswasam #ValaiPechu
  • விஸ்வாசம் | Viswasam | படம் எப்படி இருக்கு பாஸ்? | 503 | Valai Pechu tags

Comments

  • உண்மையிலேயே படம் அருமை...கண்ணீர் வரவழைத்து விட்டார் சிவா அருமையான படம்....தல மிரட்டிவிட்டார்

  • முக்கியமா அஜித் இதுல சிகரெட் பிடிக்கல, தண்ணி அடிக்கல, சீட் பெல்ட் போட்டு கார் ஓட்டினாரு,ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டினார் வாழ்த்துக்கள் அஜித் சார்....

  • அப்பா... positive comments நிரம்பி வழியுது.....தல.. ரசிகனின் உண்மையான அன்பு விஸ்வாசம்

  • மனசார சொல்றேன் அழுக வர மாதிரி ஒரு படம். BEST OF 2019...

  • விஸ்வாசம் - திருவிழா போல ஆரம்பித்த திரைப்படம் ரகளையாக, கலகலப்பாக, அதிரடி சண்டை காட்சிகளாக நகர்ந்து தந்தை மகள் பாசத்துடன் ஆனந்த கண்ணீரில் நிறைவாக முடிந்தது.. வெற்றிகரமான திருவிழா.. வாழ்த்துக்கள் 0001f4900001f4900001f490

  • விஜய்ட்ட gold coin வாங்கிட்டானுங்க னு சொன்னிங்கலேடா?? இப்போ இதுக்கு Review நல்லா தான வந்துருக்கு? அப்போ விஜய் தான் காசு குடுத்து நல்லா இருக்குனு சொல்ல சொன்னாரோ??

  • மொத்தத்துல பேட்ட மாஸ்0001f60d0001f60d0001f60d விசுவாசம் க்ளாஸ்0001f60d0001f60d0001f60d தல தலைவர் பொஙகல்

  • தலையை பாராட்டியதற்கு நன்றி வலைப்பேச்சு நண்பர்களே தல எப்பவுமே தலதான் நன்றி

  • படம்பாத்து நான் அலுததை விட உங்கள் உங்கள் விமர்சனம் என்னை மிகவும் மிகவும்... அலவைத்தது

  • நல்ல வேலை நெகட்டிவா எதுவும் சொல்ல.. அப்படி சொல்லி இருந்தால் விஜய் கோல்ட் காயின் கொடுத்துவிட்டார்ன்னு சொல்லிருப்பாங்க 0001f4220001f4220001f422கள் 0001f9230001f9230001f923

  • தல தல தல தல மாஸ்

  • 2 half very emotional ajith acting supper 0001f60d0001f60d

  • Kandipa Padam ellarukum pudikum 0001f499

  • Full fill family Hearts...

  • அரச்ச மாவுடன் மாவு தல

  • Thala masssss...Tears inside my eyes during second half..

  • அணில் குஞ்சிகளின் நிலமை

  • This movie is for B & C centres. Siva has great impact in taking Ajith to such audiences

  • உன்மையா சொல்கிறேன் பூரோ நீங்கள் சொல்வதை கேட்க மனதிற்க்கு எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு சில போராமை பிடித்த. நா...கள் படம் மோக்கை சக்கை கிலப்பி வாடுகிறான்னுவல் நான் சவூதி டைம் 3.30அலராம் வச்சு முலிச்சு பாத்தேன் வியுவர் எல்லாம் நல்லா இருக்கு சொன்னாங்க தியோட்டர் சிலபாடு படம் பிலாப் அரை கூவல்லபாத்து மனம் கவலையோடு இருந்தேன் மிக்க. நன்றி வலைபேச்சு பிஸ்மி அண்ணா அந்தனன் சக்தி 0001f6180001f60d0001f60d

  • உண்மைய சொல்லனும்னா முதல் முறையாக உங்க வீடியோக்கு லைக் போட்டிருக்கிறேன் வலைப் பேச்சு நண்பர்களே...!!!