loading...

Naayagi Episode 246, 06/12/18

Share
Sitene Add
  • Published on Dec 6, 2018

  • "USee Shop" app Android http://bit.ly/2S8QniR Apple https://apple.co/2Ezxsee Naayagi Episode 246 Subscribe: https://goo.gl/eSvMiG Vikatan App - http://bit.ly/2QvUBTD Prev Episode: http://bit.ly/2KWR5N7 Best of Naayagi: http://bit.ly/2LzLHlL Promos: https://goo.gl/iptj14 Facebook: https://goo.gl/Ze4PrF Naayagi (Nayagi or Nayaki) is a 2018 Tamil language family soap opera, a serial with daily episode, starring Vidya Pradeep, Papri Ghosh, Ambika, Dhilip Rayan, Vetri Velan, Meera Krishnan and Suresh Krishnamurthi. It is the story of Anandhi, heir apparent to a business empire but separated at birth from her parents who were killed treacherously by their aide Kalivardhan. The show replaced Deivamagal and is produced by Vikatan Televistas Pvt Ltd. This Tamil daily serial airs on SUN TV, every Monday to Saturday at 8:00 pm.Here is today’s episode. Yesterday episode link above.
  • Naayagi Episode 246, 06/12/18 tags

Comments

  • இன்னைக்கு நம்ம கன்மனிக்காக பேசுன எல்லாருக்கும் லைக் பன்னுங்க பிரன்ஸ்

  • கண்மணி ரசிகர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு லைக் போடுங்க பாக்கலாம்

  • இன்று கூத்தபிரான் தில்லா பேசுனாரு நினைக்குறவங்க Like பண்ணுங்க

  • அலங்காரம் இல்லா முகம் அழகு... 0001f60d

  • இன்னிக்கு என்னோட லைக் சற்குணம் குடும்பத்துக்கு போடுங்கடா கூத்த பிரான் மேகலா சுமதி சுமதி அப்பா அம்மா இவர்களுக்கு

  • கண்மணிக்காக பேசும் அனைவருக்கும் ஒரு லைக் போடுங்க பாக்கலாம்

  • இந்த scenes ku நம்ம பழைய ஆனந்தி(விஜயலக்ஷ்மி) இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றவங்க like பண்ணுங்க

  • கூத்தபிரான் கதையின் நாயகன்

  • ஒரு குடும்பத்துல ஒரு நபர் தப்பு பண்ணும் போது அத இவளோ அழகா தப்பு பண்றவங்களுக்கு புரியவைக்க ஒருத்தர் கண்டிப்பா இருந்த அந்த குடும்பம் நல்லா இருக்கும்

  • ரொம்ப இழுக்காதீங்கடா ரீல் அந்துபோயிடும்....முடியலடா

  • பிரச்சனைகளை வழக்காதீர்கள் பேசி தீருங்கள் சற்க்குணம்மா கண்மணியை அழைத்து வர புறப்பட்டு விட்டார்கள்

  • அந்த இடத்துல லீலாவதி இருக்க மாட்டாங்க pomo தெளிவா தெரிஞ்சுது இந்த மாதிரி வளவளன்னு இழக்கிறது உங்க ஸ்டைல்

  • Kanmani kku oru like pannuga

  • Ethanai peru kanmani kaage matum serial eh pakerenge?

  • சுப்பர் மேகலா கூத்தபிரான்

  • இது நாங்க எதிர்பாத்தது தான..

  • இன்று இப்படி தான் நடக்கும் என்று பார்வையாளர்கள் கணித்து விட்டனர் .லிலாவதி காட்சியை புதுமையாக எடுத்து இருக்கலாமே .ஏன் ஒரே மாதிரி கதைகளம் அமைக்கிறிர்கள் ???

  • sumathi amma appa ku oru like poduga friends..

  • Still i miss Vijayalakshmi as Aananthi..

  • ஆணந்தி வாங்குன பல்பு ஆயிரம் வாட்ஸ்சா இல்ல ஐந்தாயிரம் வாட்ஸ்சா