loading...

விஜய்தான் அடுத்த முதல்வர்! பழ.கருப்பையா அதிரடி பேட்டி!! - Tamil Voice

Share
Sitene Add
  • Premiered Nov 7, 2018

  • விஜய்தான் அடுத்த முதல்வர்! பழ.கருப்பையா அதிரடி பேட்டி!! Karuppiah he roll at villan sarkkar. He told actor vijay he came at tamilnadu political * #விஜய் #Sarkar #Vijay #Tamilvoice #Tamiltv #Tamil Catch us LIVE @ http://www.tamilvoice.com வீடியோக்களை Email இல் பெற Subscribe: http://goo.gl/ahYcjH Tamilvoice Whatsapp Group இல் இணைந்திட: https://bit.ly/2EjeIzC Follow us on - Facebook @ http://www.fb.com/tamilvoicecom Follow us on - Twitter @ http://twitter.com/tamilvoicecom Contact Us - info (at) tamilvoice.com
  • விஜய்தான் அடுத்த முதல்வர்! பழ.கருப்பையா அதிரடி பேட்டி!! - Tamil Voice tags

Comments

  • சர்க்கார் படம் பார்த்தேன் மேரன்டுட்டன் தளபதி அரசியல்க்கு வர வேண்டாம் அது ஒரு சாக்கடை இன்னும் 10 வருங்கல் திரைப்படம் பன்னுங்க உங்களுக்கு தமிழ்நாடு மக்கள் எப்போதும் ஆதர்வு உண்டு.

  • இத தாண்டா அன்புமணி ராமதாஸ் சொன்னார். இலவசங்களை கொடுத்து தமிழ்நாட்டை அழித்து விட்டது என்று. நீங்கள் திருந்த மாட்டார்கள் போங்கடா

  • நீங்க தான் அடுத்த பிரதமர் திரு. பல. கருப்பு அவர்களே

  • சூப்பர் ஐயா நீங்கள் நடித்தது அனைத்தும் உண்மை தான் மீண்டும் ஒருவாட்டி விஜயுடன் சேர்ந்து நடியுங்கள் மக்களுக்கு அப்பதான் போய் சேரும் தமிழக அரசு கள்ள அரசு இதுக்கு படம்தான் சரி இவர்கள் இப்படி செய்யாட்டி இவர்கள் திறந்த மாட்டார்கள் எச்ச ராஜா போன்ற நாதாரி பயல்கள் தமிழ்நாட்டை சுடுகாடா மாற்றுவார்கள் தமிழக இளைஞர்களே நீங்கள் உறுதியோடு இருங்கள் நாளை நீங்கள்தான் தலைவர்கள் நன்றி நான் இலங்கை தமிழன் சூப்பர் ஐயா

  • என்ன தகுதி இருக்கு நடிக்கிறதை தவிர.மீண்டும் குத்ததாடி பின்னாடி போய் நாட்டை நாசமக்கணுமா?? ஏட்டுசுரைக்கை சமையலுக்கும் உதவாது....நடிகன் நடிப்பு நாட்டை நடத்துவத்துக்கு உதவாது........

  • பழ கருப்பையா எங்க ஒசி சோறு போட்டாலும் போய்டுவியா? இப்ப என்ன விஜய் கட்சி ஆரம்பிச்ச சேர போரனு நேரடியா சொல்லு.

  • செருப்பாலே வாயில் நாலு போட்டா போதும். இந்த மாதிரி திரும்ப பேசமாட்டாய்.

  • நன்றி திரு. பழ. கருப்பையா

  • Sir SARKAR la acting nalla irukku...

  • நாசமா போச்சு. படம் ஓடினா முதலமைச்சர் ஆனால் எத்தனை பேர் ஆக முடியும்.

  • கை நீட்டி காசு வாங்கனதுக்கு எப்படி கூவுறார்பாரு.. த்தூ..

  • நீங்கள் வந்து புடுங்குகள் பாக்கலம். விஜய் ஒளுங்காக வரி கட்டணம் செல்லுத்துரா????

  • அம்மா..கலைஞர்... ஸ்டாலின்.,விஜய்,..அடுத்த பஸ்சு,. சிவகார்த்திக்கேயனா?

  • யோவ் லூசு கருப்பையா படத்தில் நடிப்பவன் எல்லாம் முதலமைச்சர் ஆக்கினால் நாடு நாசமரத்தான் போய் கொண்டு தான் இருக்கு இன்னும் ஒருத்தன் எதுக்கு?

  • ஏன்டா விஜய் எ ல்லாம் ஒரு ஆளுன்னு நாட்ல வேலைய விட்டுடு பேசிக்கிட்டி இருக்கீங்களாடா என்னமோ அவன் அப்பன் வீடு வித்து காசு கொடுத்து மக்களுக்கு நல்லது செஞ்ச மாதிரி நடிக்குறான்

  • ஒய்யால.... வாங்குன சம்பளத்துக்கு மேல கூவுறான்டா.....

  • முடிஞ்சா ஒரு தொகுதியில் ஆச்சு நின்னு ஜேகே சொல்லுங்க

  • ஜெயலலிதா ஆட்சியில் mla வாக இருந்துவிட்டு திமுக ஆட்சிக்கு வரும் என்று தப்பு கணக்கு போட்டு கட்சி மாறி அசிங்க பட்ட இவர் எல்லாம் பேசுவது கேவலமாக இருக்கு

  • ஏன்டா! விளக்குமாரு, நீ அரசியலில் இத்தனை வருடம் இருந்தது நாட்டிர்க்கென்னலாபம், இப்ப படத்திலேயும் நடிச்சு என்னகிழிக்கபோர,

  • Super sir.... Super speech.... Mass thalapathy.....