loading...

Azhagu - Tamil Serial | அழகு | Episode 296 | Sun TV Serials | 08 Nov 2018 | Revathy | Vision Time

Share
Sitene Add
  • Published on Nov 8, 2018

  • Azhagu Tamil Serial latest Full Episode 296 Telecasted on 08 November 2018 in Sun TV. Azhagu Serial ft. Revathy, Thalaivasal Vijay, Shruthi Raj and Aishwarya in the lead roles. Azhagu serail Produced by Vision Time, Directed by ON Rathnam, Dialogues by Jagan. Azhagu serial deals with the nuances of love between a husband (Thalaivasal Vijay) and wife (Revathi), even though they have been married for decades, and have successful and very strong individual personas. Click here to watch : Azhagu Full Episode 294 https://youtu.be/uI4K9Hh3KEw Azhagu Full Episode 293 https://youtu.be/NCD6pkeWjqs Azhagu Full Episode 292 https://youtu.be/lKxYS7j_8pk Azhagu Full Episode 291 https://youtu.be/iqySf4wd4i0 Azhagu Full Episode 290 https://youtu.be/VPzzSV8ekSg Azhagu Full Episode 289 https://youtu.be/I_7K6TmEJiA Azhagu Full Episode 288 https://youtu.be/1PJAePU0H9o Azhagu Full Episode 287 https://youtu.be/iDF9jlxgXek Azhagu Full Episode 286 - https://youtu.be/JaScjdZ7JPM Azhagu Full Episode 285 https://youtu.be/2B423gq10YA Azhagu Full Episode 284 https://youtu.be/xpOk1eu5lMI Azhagu Full Episode 283 https://youtu.be/z3zkPqAcV7w Azhagu Full Episode 281 https://youtu.be/1t-Paiwlu_k Azhagu Full Episode 280 https://youtu.be/8AqqqFF1A4M Azhagu Full Episode 279 https://youtu.be/7957iF1ifnE Azhagu Full Episode 277 : https://youtu.be/nDgBSjEW6yo Subscribe for latest Azhagu Episodes - http://bit.ly/SubscribeVT Like us on - https://www.facebook.com/visiontimeindia
  • Azhagu - Tamil Serial | அழகு | Episode 296 | Sun TV Serials | 08 Nov 2018 | Revathy | Vision Time tags

Comments

  • பேரு மட்டும்தான் அழகு....

  • உண்மை தான் எப்பவும் ஜெய்க்கும்....வாழ்த்துக்கள் சுதா

  • ஏன் சுதா உனக்கு இவளவு ஆத்திரம் வருகிறது அப்படிதான் பூர்னாவுக்கும் இருக்கும்

  • நல்லவங்களா நடிக்கிறதை விட வில்லியா நடிக்கிறது எவ்வளவு மேல்..எனக்கு பிடிச்சது பூர்ணா தான் ❤

  • நாடகத்தை முடுச்சுட்டு போங்கடா

  • ரவி நீ பூர்ணாவுக்கு பெரிய தப்பு பன்னிட்ட பா பூர்ணா அம்மா வயிற்றில் இருக்கும் போதே ரவி ரவி அத்தானு காதலித்து இருந்தது இப்போ பார் உருகி உருகி கருவாடு விற்கிற கிழவி மாதிரி ஆயிட்டு அது என்ன பா பெரிய தவறு பன்னிட்டு சுதா முதல் புருஷன் செத்தது அது ஒரு பெரிய தப்பா

  • Poorna... Ivlo negative a kamichum unakku ivlo support irukku na nee than indha serial laye gethu0001f44d0001f44d0001f44d

  • என்னடா நடக்குது இங்க.....0001f62c பாம்பு '' Address '' லா கேக்குது ........0001f6020001f6020001f602

  • பூர்ணா சூப்பர்!

  • ஒரே இந்த பூர்ணா, சுதா சீன் பாத்து ரொம்ப போர் அடிக்குது....

  • sutha character kkaga revathi madam tha ivlo asinga paduthittangalae...........

  • Kalyanam kalyanam nu aleirah

  • I like poorna

  • Sudha kalyanam panra asaila kolanthaiya vetla vetutu vantala ?

  • பூர்ணா அசிங்கப்படுறதே உனக்கு போளப்பா போச்சு

  • Sudha kevalamaana janmam idellam oru ponnu. Thuuuuu

  • சுதா நீ பாம்புக்கு டப்பிங் கொடுத்தது ரொம்ப காமெடியா இருந்துச்சு.....0001f9210001f9230001f6020001f6010001f6000001f60a0001f60b0001f606

  • இயக்குனருக்கு நம்மள பார்த்தா கேனப்பயலுக மாதிரி இருக்கு போல...

  • ஓரு கதை சொல்லாட்டா நேற்று பூர்ணா காட்டில் மழையாம் அவங்க ரசிகர்கள் எல்லாம் ரொம்ப சந்தோஷமா இருந்தாங்களம் ஆனால் அந்த சந்தோஷத்திற்கு ஒரு பாம்பு வந்து பெரிய ஆப்பு வைத்தாம் அதற்கு காரணம் சுவாதி என்கிற மலை குரங்கு பிடித்தால் லைக் பன்னுங்க

  • Serial la negative character strongaa இருந்தாதான் nalla irukum... நீங்க என்னடா வர வர மொக்க podringa... நான் இந்த சீரியல் பாக்கறது பூர்ணவுக்காகதான் .... நீங்க poornaava ரொம்ப டம்மி பண்றீங்க... So na இனிமேல் சீரியல் பாக்க போறதில்ல