loading...

ரஜினி, அஜித் ஆகிய இருவரில் யாருக்கு மாஸ் அதிகம்? யாருடைய படம் மெகா வெற்றி பெறும்?

Share
Sitene Add
  • Published on Jan 10, 2019

  • #JayaPlusNews #JayaPlusCinemaNews #Petta #Rajinikanth #Superstar #Viswasam #AjithKumar #Thala தமிழகத்தில் முதன்முறையாக பொங்கலன்று ரஜினி மற்றும் அஜீத் நடித்த திரைப்படங்கள் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும், ரஜினி, அஜித் ஆகிய இருவரில் யாருக்கு மாஸ் அதிகம்? யாருடைய படம் மெகா வெற்றி பெறும்? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. Please Like and Share our Jaya Plus Channel Official Page https://www.facebook.com/jayapluschan...
  • ரஜினி, அஜித் ஆகிய இருவரில் யாருக்கு மாஸ் அதிகம்? யாருடைய படம் மெகா வெற்றி பெறும்? tags

Comments

  • தல- மாஸ் , தலைவர் - மரண மாஸ்

  • தல மிரட்டல்

  • அஜித் sir அருமையா நடிச்சிருக்கார் படம் அருமை

  • 6 முதல் 60 வரை ரஜினி தான்......யாரும் மறுக்க முடியாது.....

  • மாஸ் தல அஜித்

  • Rajni kamal

  • சந்தேகமே வேண்டாம் PETTA பொங்கல் விருந்து.

  • ரஜினியின் உச்ச புகழை பார்த்து பார்த்து பார்த்து....பயந்து இப்படிதான் பேசுது பல விபச்சார ஊடகங்கள்....என்ன செய்ய எச்சை ஊடகங்கள் பெருகி வருகின்றன..... ஆனாலும் ரஜினியின் புகழை சீர்குலைக்க எவனாலும் முடியாது..‌..வரப்போகும் அரசியலில் ரஜினியின் ஆதிக்கத்தை கண்டு அச்சமடைந்த சில மூடர் கூட்டங்கள்...இப்படி ரஜினியை குறைத்து மதிப்பிட்டு பேசி ..பொய்செய்திகளை பரப்பி தானே ஆக வேண்டும்....பிழைக்கவும் ரஜினி பழிக்கவும் ரஜினி...

  • Thala na mass....

  • Thala only Mass

  • தலைவர் ரசினி பெற சொல்லிதன்டா விஜயு ம் அஜீத்தும் தன்னை அடயாலமபடுதிட்டங்க

  • ரஜினி அரசியலுக்கு வருவதால் அந்த கடுப்பில் இதுபோன்ற கேவலமான ஒப்பிடு , ரஜினி ரசிகர்கள் 1 கோடி பேருக்கு கம்யூட்டர் , நவீன செல்லை இயக்க தெறியாது எனவே ரஜினி மிக பெறிய மக்கள் செல்வாக்கு உள்ளது ,

  • நான் முதல் நாள் இன்று பார்த்துவிட்டேன்…

  • Thala dhaan Da mass gethu ellame Namma Thala dhaan 0001f60e0001f60e0001f4aa0001f4aa0001f609

  • அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ் டா

  • இன்று பேட்ட நாளை கோட்டை

  • Vote for super star

  • தலைவர்+தல ரெண்டு பேரும் மாஸ் தான்

  • தலைவர் அப்புறம் தான் மத்தவங்க...

  • Dai padam mokka siva ajith combination 4 th flop flop flop.