loading...

Azhagu - Tamil Serial | அழகு | Episode 297 | Sun TV Serials | 09 Nov 2018 | Revathy | Vision Time

Share
Sitene Add
  • Published on Nov 9, 2018

  • Azhagu Tamil Serial latest Full Episode 297 Telecasted on 08 November 2018 in Sun TV. Azhagu Serial ft. Revathy, Thalaivasal Vijay, Shruthi Raj and Aishwarya in the lead roles. Azhagu serail Produced by Vision Time, Directed by ON Rathnam, Dialogues by Jagan. Azhagu serial deals with the nuances of love between a husband (Thalaivasal Vijay) and wife (Revathi), even though they have been married for decades, and have successful and very strong individual personas. Click here to watch : Azhagu Full Episode 296 https://youtu.be/CBA_sgLcXZU Azhagu Full Episode 294 https://youtu.be/uI4K9Hh3KEw Azhagu Full Episode 293 https://youtu.be/NCD6pkeWjqs Azhagu Full Episode 292 https://youtu.be/lKxYS7j_8pk Azhagu Full Episode 291 https://youtu.be/iqySf4wd4i0 Azhagu Full Episode 290 https://youtu.be/VPzzSV8ekSg Azhagu Full Episode 289 https://youtu.be/I_7K6TmEJiA Azhagu Full Episode 288 https://youtu.be/1PJAePU0H9o Azhagu Full Episode 287 https://youtu.be/iDF9jlxgXek Azhagu Full Episode 286 - https://youtu.be/JaScjdZ7JPM Azhagu Full Episode 285 https://youtu.be/2B423gq10YA Azhagu Full Episode 284 https://youtu.be/xpOk1eu5lMI Azhagu Full Episode 283 https://youtu.be/z3zkPqAcV7w Azhagu Full Episode 281 https://youtu.be/1t-Paiwlu_k Azhagu Full Episode 280 https://youtu.be/8AqqqFF1A4M Azhagu Full Episode 279 https://youtu.be/7957iF1ifnE Azhagu Full Episode 277 : https://youtu.be/nDgBSjEW6yo Subscribe for latest Azhagu Episodes - http://bit.ly/SubscribeVT Like us on - https://www.facebook.com/visiontimeindia
  • Azhagu - Tamil Serial | அழகு | Episode 297 | Sun TV Serials | 09 Nov 2018 | Revathy | Vision Time tags

Comments

  • பல்லியும் ஓணானும் ஒன்னா இருந்தா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு பூர்ணா சுவாதி ஜோடி.

  • மறுமனம் செய்தாலும் தன் புருஷனுக்கும் அவன் குடும்பத்துக்கும் நல்லது நினைக்கின்ற சுதா நல்லவளா அல்லது புருஷனையும் அவன் குடும்பத்தையும் ஏமாத்தி பொழைக்கிற அந்த நாதாரி பூர்ணா நல்லவளா?

  • Sudha Fans Like Here 0001f6180001f6180001f6180001f6180001f6180001f6180001f6180001f44f0001f44f0001f44f0001f44f0001f44f0001f44f0001f44f0001f44f

  • சுதா இன்னிக்கு வழக்கம் போல மாஸ் மாஸ் பூர்ணா வழக்கம் போல புஸ் புஸ்.

  • என்ன பூர்ணா வடை போச்சா சுதாவ கொக்காவ பிடித்தால் லைக் பன்னுங்க

  • குட்டிமா நீ யார் கூட ஜோடியா நடிக்சாலும் உனக்கு ஏத்த ஜோடியா மாத்தி கொண்டு போய்கிட்டே இருப்ப. அது தான் உன்னோட தனித்திறமை.

  • உயிரா காதலிச்ச பொண்ண பார்திருக்கன் .................. ஆன பூர்ணா உயிரை எடுத்தவது 3 வது தாலி எடுத்து குடுன்னு சொல்லுற சுதா பையித்திய த என்ன சொல்வது..................

  • சோறு போட்ட உனக்கு நன்றியோட இருக்கனும்னு அந்த ரவுடி சொல்றப்போ உனக்கு செவிட்டுல அறைஞ்ச மாதிரி இல்ல சுதா? அவன் கால கழுவி அந்த தண்ணிய குடி .. அப்டியாச்சும் உன் எச்ச புத்திக்கு நன்றின்னா என்னன்னு உறைக்கட்டும்..

  • பழைய ரவி(லோகேஷ்) நீ ஸ்ருதியோட கடைசி வரை ஜோடியா நடிச்சு இருந்தா வேர லெவெல்ல போய் இருப்ப. நீ ஒரு முட்டாள்னு காட்டிட்டு போய்ட்ட.

  • சின்னத் திரை வரலாற்றில் முதல் முறையாக..............

  • அழகு சீரியலில் அளவுக்கு அதிகமாக கல்யாண பாத்திரத்தை நீட்டிப்பது இரசிகர் மத்தியில் வெருப்பைத் தான் தூண்டும்...

  • பூர்ணவனாலும் கட்டில்ல கட்டிபோட்டா....

  • கடவுள் சுதா பக்கம் இல்லை.முட்டாள் டைரக்டர் தான் அவள் கைக்குள் இருக்கின்றான்..

  • பூர்ணா நீ கடைசி வர Plan மட்டும்தான் பண்ணமுடியும்...

  • அங்க பேசினது பாம்பு இல்ல சத்தியம்... ஹாஹாஹாஹாஹா ஹுஹுஹுஹுஹுஹுஹு.. அது சத்தியம் இல்ல வெங்காயம்.. அங்க பேசினது கல்யாணத்துக்கு நாக்க தொங்க போட்டு அலையிற உன் பஜாரித்தனம்..

  • நேற்று ஒரு கமன்ட் பாத்தேன். பேரு ஸ்ரீதுர்கா. அதாவது அவங்க ஸ்ருதியோட மிக பெரிய ரசிகையாம் இந்த சீரியல்ல சுதா கேரக்டர் பாத்து வெறுத்து போய் பூர்ணா நடிப்புல அசந்து போய் இப்போ அவ ரசிகையா மாறிட்டாங்களாம். இத படிச்சிட்டு எப்படியும் ஒரு ஐந்து நிமிஷம் விடாம சிரிசுட்டே இருந்தேன். செட்டப் பன்றதுக்கு ஒரு அளவே இல்லையா???

  • அடியே சுதா நாயே புருசன்மாரை மாத்திக்கொண்டு நீ இருக்கிறியே. உன்னுடைய இந்த வெற்றிக்கு பின்னால மொத்தம் எத்தனை புருசன்கள் இருக்கிறாங்கள். நீ ஒரு பொம்பளை என்று பூர்ணாவுடைய ஆசை பாசம் கர்ப்பனை எல்லாவற்றிலும் மண்ணள்ளி போட்ட துரோகி. உன்ர முதல் புருசன் இறந்திட்டார். இரண்டாவது புருசனை அடிக்கடி ஜெயில்ல கொண்டு போய் போடுறாங்க. உன்ர மூன்றாவது புருசனையும் மாத்திட்டாங்க. உன்னை மட்டும் ஏன்டி சுதா சாகடிக்கவும் மாட்டாங்களாம், மாத்தவும் மாட்டாங்களாம் எருமை சுதா. ரேவதி அம்மா தான் ஹீரோயின். ஆனால் அவங்களை காணல்ல. பெரிசா கதையும் இல்ல அவங்களிர்க்கு. சுதா நீ ஓடி ஓடி புருசனை மாத்தி மாத்தி தாலி கட்டுவதர்க்கு உனக்கு பெரிய இவளாட்டம் வசனங்கள் குடுத்து விட்டிருக்கிறாங்க. ஓவரா சிமிட்டி காட்டுவதர்க்கு. நாய்ய்ய்ய்ய்ய் சுதாதாதாதாதா......

  • sudha va paaka romba irritating ah iruku

  • அடியே சுதா உன் புருசன் பாஸ்கர் வர்ரான்டி....

  • அழகு நாடகம் "இளவரசி" பூர்ணா வுக்கு 0001f44d0001f44d0001f44d0001f44d0001f44d0001f44d0001f44d0001f44d0001f44d