loading...

SARKAR review by Prashanth

Share
Sitene Add
  • Published on Nov 5, 2018

  • https://www.thangaiahsweets.com/ - Best Authentic Sweets and Snacks. http://www.beautifulmatrimony.com/ - For beautiful people. http://www.cksbakery.com/ - Best bakery chain ! Review of recently released movie Sarkar which has Vijay , Keerthy Suresh, Varalakshmi Sarathkumar , Radha Ravi, Yogi Babu and many others playing lead role and it was written and directed by A.R.Murugadoss.
  • SARKAR review by Prashanth tags

Comments

  • தளபதியின் படங்கள் 100 கோடி வசூல் செய்ய எடுத்துக்

  • dei panda ennamo padam slow nu sonna ithukku mela epdi oru political drama

  • இளைஞர்கள் ஏன் நடிகர்களுக்கும், அவர்களது படங்களுக்கும் சொம்பு தூக்குகிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு சினிமா நடிகனுக்கு ரசிகன் என்பதைவிட கேவலம் ஒன்றுமில்லை. நடிகன் என்பவன் பணத்துக்காக சினிமாவில் ஒரு பைசாவுக்கு ப்ரயோஜனமில்லாத மொக்கை பஞ்ச் டயலாக் பேசி, சிகரெட்டை குப் குப் என ஊதி, பல நடிகைகளுடன் கட்டி புரண்டு பாடல்களுக்கு வாயசைக்கிறான். அவன் அநியாயத்தை தட்டிக் கேட்பதும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் உதவியுடன் பொய்யாக ரவுடிகளை துவம்சம் செய்வதும் சினிமாவில்தான், நிஜத்தில் நடக்கும் எந்த அநீதிக்கும் அவன் மக்களுடன் வீதிக்கு வருவதில்லை. வேண்டுமானால் வாயால் வடை சுடுவான்.. இது தெரிந்தும் ரசிகன் என்பவன் தன்மானத்தை இழந்து அந்த பொம்மை கதாநாயகனுக்கு காவடி தூக்கி, தலைவா என்று தியேட்டரில் விசிலடிக்கிறான்.எந்த கொள்கையும் இல்லாத ஒரு நடிகனை தலைவா என்று சொல்ல வெட்கமாயில்லயா? பல கோடிகள் சம்பாதித்து சொகுசாக வாழும் நடிகன் சில லட்சங்களை நலத் திட்டம் என்ற பெயரில் எலும்பு துண்டாக வீசுகிறான். அவன் யாருக்கும் கட்டவுட்டோ பாலாபிஷேகமோ செய்வதில்லை. ஆனால் அடிமை எண்ணம் ரத்தத்தில் ஊறிப்போன அப்பாவி முட்டாள் ரசிகனோ சினிமா என்பது பொழுபோக்கு மட்டுமே என்று புரிந்துகொள்ளாமல் சுயமரியாதையை விற்று ரசிகர் மன்றம் ஆரம்பித்து, பிறகு கட்டவுட்டு வைத்து, தெருவில் செல்பவர்கள் காறித்துப்புவார்கள் என்றுகூட தெரியாமல் பாலாபிஷேகமும் செய்கிறான். புற்றீசல் போல ஒவ்வொரு நடிகனுக்கும் முட்டாள் ரசிகர்கள் கூட்டம் உருவாகி வலைத்தளங்களில் ஒருவரை ஒருவர் மிக மோசமாக திட்டிக் கொள்கிறார்கள். இதை ரஜினி கமல் விஜய் அஜித் போன்ற அந்த நடிகர்கள் கண்டுகொள்வதேயில்லை. முட்டாள் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு சாகட்டும், அவன் திருந்தினால் தன் படம் ஓடாது என்று நினைக்கிறான். அரசியல்வாதிகளாலும் சினிமா நடிகர்களால் நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது.இந்த கேவலம் நம் நாட்டில் மட்டும், குறிப்பாக தமிழ்நாட்டில் மிக அதிகம் என்பது வேதனை. லஞ்சம் வாங்க வாய்ப்பிருந்தும் அதை செய்யாமல் கோடிகளில் புரள வேண்டும் என்ற எண்ணமில்லாமல் சமுதாயத்தில் வாழும் நிஜக் கதாநாயர்களான, தமிழக அரசுக்கே பயப்படாமல் அதிரடி நடவடிக்கையில் உண்மையான சிங்கமான சிலை கடத்தல் பிரிவு IG பொன். மாணிக்கவேல், லஞ்சம் தவிர் நெஞ்சை நிமிர் புகழ் சகாயம் IAS போன்ற பல நேர்மையான மனிதர்களை ஊக்குவித்து அரசியலுக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும். ஆனால் இந்த ரசிகப் பதர்களோ இப்படிப்பட்ட நேர்மையான மனிதர்களை கடுகளவும் கண்டுகொள்வதில்லை. சூடு சொரணை இருந்தால் இந்த ரசிக நாதாரிகள் இவர்களைப் போன்றோரின் வீட்டு வாசல் முன் நின்று அவர்களை மிகவும் வற்புறுத்தி தமிழகத்துக்கு தலைமை தாங்க வா தலைவா என்று கூவட்டும். ஆனால் அதைவிட்டு சினிமாவில் யோக்கிய சிகாமணியாக வேஷமிட்டு பல கோடிகள் சம்பாதித்து விலை உயர்ந்த காரில் செல்லும்போது கதவுக் கண்ணாடியை திறந்து கையசைத்தால் மட்டுமே தலைவனாக ஏற்றுக் கொள்வோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இந்த ரசிக இழி பிறவிகள் திரிகிறார்கள்.

  • தமிழ்நாட்டை ஆள ஆசை வந்துடுச்சு விஜய்க்கு அது நடக்காது.மூன்று விரல் புரட்சி தெரியுமா

  • மிக்சி கிரைண்டரை உடைச்சவனுங்க டிவியையும் உடைச்சி இருந்தானுங்கன்னா ஆம்பளன்னு ஒத்துக்கலாம்...

  • Pjp,admk வாய மூடி கிட்டு இருந்தா போதும்.வந்த வேகத்தில் போயிடும்.

  • Nenga tha unmaiya paesuringa,tamil talkies waste....

  • Sun tv Evlo buildup kuduthalum makkala emaatha மூடியது.

  • Thalaivan blue sattai review ku wait pandra va like panuga0001f44d

  • தளபதியின் மொத்த உழைப்பயும் வீணாக்கிட்டார் AR.முருகதாஸ்

  • நீ யாரு ட மார்க் குடுக்க..... ஏன்டா இந்த படம் ஒரு ...comercial movie ya இருந்த ...vera லெவெல் இருந்து இருக்கும்... ஆனா... இது மக்களுக்கான movie da...... இது block buster தான்

  • Well done Sun TV for producing another Vijay mokka disaster movie of 2018 Sarkar after producing Vijay's utter flop movie Sura in year 2010.

  • For true review - go and watch blue satta (Tamil talkies) review.....

  • 1st Half : தளபதி ரசிகர்களுக்கு

  • Mokka padam0001f602

  • Section 49P pathi sonnadhu nalla vishyam...

  • படம் மொக்க தான் இதுக்கு அவ்லோ சீன் இல்ல தளபதி ரசிகர்களுக்கு வேன பிடிக்கும்

  • Im a thalapathy fan..Padam Semmaya irukku0001f44c0001f44c

  • Sarkar movie has very strong message ..Vijay performance was excellent 0001f44f0001f3fd0001f44f0001f3fd0001f44f0001f3fd